எம்மை பற்றி

பி.வி.எம் டிரஸ்ட்டானது அளப்பறிய பல பொதுப்பணிகளை திரு. அப்துல் ரஸாக் அவர்களின் நிகரற்ற வழிகாட்டுதலில் செய்து வருகின்றது.

டிரஸ்டின் பெயர் பியூப்பிள்ஸ் விக்டோரியஸ் மூவ்மென்ட்
பதிவு என் 702/2006
போர்ட் ஆஃப் டிரஸ்ட்டி
மேனேஜிங் டிரஸ்ட்டி திரு. வி. அப்துல் ரசாக்
பைனானசியல் டிரஸ்ட்டி திருமதி. ஆர். கிருஸ்னவேணி
டிரஸ்ட்டி திரமதி. எஸ் மெர்ஸி ஏன்ஜலா
டிரஸ்ட்டி திருமதி. எஸ் ஜீவ நாகேஸ்வரி

குறிக்கோள்கள் :

  • ஏழ்மையான, கிராமப்புற மக்களை உயர்நிலைக்கு கொண்டுவருதல்
  • கல்வியறிவு பெறச் செய்தல்
  • ஊனமுற்றவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல்.
  • கைவிடப்பட்டவர்கள், வயதானவர்கள், விதவைகளுக்கு ஆதரவு.
  • பொதுவான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல்
  • இலவச சட்ட ஆலோசனை முகாம்கள் நடத்துதல்.
  • மனநோயாளிகளை பராமரித்தல் மற்றுமு் கண்காணித்தல்.
  • எய்ட்ஸ் விழிப்புணர்வு


பி.வி.எம் டிரஸ்ட்டின் தலைமை அலுவலக ஊழியர்
1 திரு. வி. அப்துல் ரசாக் மேனேஜிங் டிரஸ்ட்டி
2 திரு. ஜி.குமார் டைரக்டர்
3 திரு. செய்யது அஹமது அலுவலக செயலாளர் (ஆபரேசன்)
4 திரு. செய்யது இபுறாம்சா மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி
5 திரு. எஸ் முகம்மது சபி கணக்காளர்
6 திரு. ஆர். உமர் ஆபிஸ் செக்கரட்டரி (நிர்வாகம்)
7 திரு. வி. காளிச்சாமி ஆங்கில மொழி பயிற்றுவிப்பாளர்
8 திரு. நாக சவுந்தரம் தையல் பயிற்சியாளர்
9 திருமதி. மெர்ஸி ஏன்ஜலா ஒன்றிய ஒருங்கினைப்பாளர்
10 திருமதி. கிருஷ்னவேணி ஒன்றிய ஒருங்கினைப்பாளர்
11 திருமதி. கமலா ஒன்றிய ஒருங்கினைப்பாளர்
12 திருமதி. எம். ரபியா Bஒன்றிய ஒருங்கினைப்பாளர்
13 திரு. எஸ்.ஏ. ஹீசைன் ஒன்றிய ஒருங்கினைப்பாளர்
14 திரு. ஆர். மூர்த்தி ஒன்றிய ஒருங்கினைப்பாளர்
15 திரு. பானு கோபன் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்




 
Powered by : www.pvmtrust.in