நன்கொடைகள்

நீங்கள் அனுப்பும் நன்கொடைக்கு மத்திய அரசின் வரிவிலக்கு 80G வழங்கப்படுகின்றது.

ஏழைகள், அநாதைகள், முதியோர்கள், விதவைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், திருமண உதவி, கல்வி உதவி, மருத்துவ உதவி போன்ற உதவிகள் மூலம் இல்லாதோர், ,இயலாதோர், ஏழைகள் எழுந்து நிற்க உங்கள் உதவிகள் வரவேற்கப்படுகின்றன.

சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல் உங்கள் சிறிய உதவகளும் இவர்களுக்கு பெருவெள்ளமாக உதவும்.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீங்கள் எங்கள் அலுவலகத்திற்கு வந்து எந்நேரமும் எங்கள் செயல்பாடுகளை காணலாம்.

உங்கள் விமர்சனங்களும், ஆலோசனைகளும் எங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

Bank Name (1) ICICI BANK
Account name : PVM TRUST
Account No: 611601131482
Branch : Ramanathapuram,TN, India
   
Bank Name (2) PUNJAB NATIONAL BANK
Account name : PVM TRUST
Account No: 041400 0103119291
Branch : Ramanathapuram,TN, India

 

 
Powered by : www.pvmtrust.in