 |
 |
 |
| காங்கிரஸ் தலைவர் திரு. கிருஸ்னசாமி அவர்கள் பி.வி.எம்
அறக்கட்டளையை பாராட்டி அதன் தலைவர் திரு. அப்துல் ரசாக் அவர்களை வாழத்தியபோது. |
இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் பள்ளியில் பி.வி.எம் அறக்கட்டளை
சார்பாக நடத்தப்பட்ட
கல்வி விழிப்புணர்வு முகாம். |
இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் பள்ளியில் பி.வி.எம் அறக்கட்டளை
சார்பாக நடத்தப்பட்ட புதிர் போட்டியில் |
 |
 |
 |
| இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் பள்ளியில் 100 நாள் டைரி
வழங்குகையில். |
சாதனை அரங்கத்தில் வசந்தம் நிறுவனர் திரு. வசந்தகுமார் எம்.எல்.ஏ, திரு.
ஹசன் அலி எம்.எல்.ஏ, பி.வி.எம் டைரக்டர் திரு. அப்துல் ரசாக் ஆகியோர். |
பேச்சுத்திறன் போட்டியில் திரு.
வசந்தகுமார் எம்.எல்ஏ மற்றும் பி.வி.எம் டைரக்டர் திரு. அப்துல் ரசாக். |
 |
 |
 |
| சாதனை அரங்கித்தில் கூடிய மக்கள் கூட்டத்தினரிடையே
பி.வி.எம் டைரக்டர். |
சுகாதாரத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.
இராமச்சந்திரன் அவர்களிடம் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் மருத்துவர், லேப்
டெக்னிசியன் பற்றாக்குறை குறித்து மனு கொடுத்தபோது. |
ஹெல்மெட் அனிவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கிர்லோஸ் குமார், எஸ்.பி திரு. திருமுருகன்,
பி.வி.எம் அறக்கட்டளை திரு. அப்துல் ரசாக். |
 |
 |
 |
| ஹெல்மெட் அனிவது பற்றிய விழிப்புணர்வு நிகழச்சியில்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கிர்லோஸ் குமார், எஸ்.பி திரு. திருமுருகன்,
பி.வி.எம் அறக்கட்டளை திரு. அப்துல் ரசாக். |
பி.வி.எம் டிரஸ்ட்டால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ
முகாமில் டாக்டர் மனோஜ்குமார் ஒரு ஊனமுற்றவருக்கு சிகிச்சை அளிக்கிறர். |
புகையிலை ஒழிப்பு நிகழ்ச்சியில் பி.வி.எம் அறக்கட்டளை நிர்வாகி
மற்றும் ஒருங்கினைப்பாளர்கள். |
 |
 |
 |
| 21.1.2008 அன்று நடந்த ஒரு விபத்தில் பாதிப்படைந்த அனைவரையும் பி.வி.எம்
அறக்கட்டளையின் தொண்டர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை
திருமதி பவாணி ராஜேந்திரன் எம்.பி மற்றும் திரு. அப்துல் ரசாக்
பார்வையிடுகின்றனர். |
அநாதை மாணவர்களுக்கு பி.வி.எம் அறக்கட்டளை சார்பில் இணிப்பு
விநியோகிக்க பட்டது. |
அநாதை மாணவர்களுக்கு பி.வி.எம் அறக்கட்டளை சார்பில் இணிப்பு
விநியோகிக்க பட்டது. |
 |
 |
 |
| பி.வி.எம் அறக்கட்டளை பயிற்சி வகுப்புகளில் பயிலும் மாணவர்கள். |
திரு. அப்துல் ரசாக், திரு. காதர் எம்.பி. திரு. ஹசன் அலி
எம்.எல்., அமச்சர் சுப. தங்கவேலன் ஆகியோர். |
சாராய ஒழிப்பு நிகழ்ச்சியில் |
 |
 |
 |
| ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில். |
ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில். |
ஏழை பென்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சியில். |
 |
 |
 |
| ஏழை பென்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சியில். |
ஏழை சலவை தொழிலாலிக்கு தேய்ப்பு பெட்டி வழங்கும் நிகழ்ச்சியில். |
ஏழை மாணவர்களுக்கு சைக்கில் வழங்கும் நிகழ்ச்சியில். |
 |
 |
 |
| ஏழை தொழிலாலிக்கு டிரைசைக்கில் வழங்கியபோது |
ஏழைகளுக்கு இலவச பாத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் |
பி.வி.எம். அறக்கட்டளை சார்பாக பிரபல மருத்துவர் திரு. திருமலை வேலு
அவர்களுக்கு விருது வழங்கியபோது. |
 |
 |
 |
| பி.வி.எம். அறக்கட்டளை சார்பாக பிரபல மருத்துவர் திரு.
சுரேஸ் ஆந்திரேயா அவர்களுக்கு விருது வழங்கியபோது. |
பி.வி.எம். அறக்கட்டளை சார்பாக பிரபல மருத்துவர் திரு.
நல்லமுத்து அவர்களுக்கு விருது வழங்கியபோது. |
பி.வி.எம். அறக்கட்டளை சார்பாக சதக் பாலிடெக்னிக்
பிரின்சிபல் திரு அலாவுதீன் அவர்களுக்கு விருது வழங்கியபோது. |
 |
 |
 |
| பி.வி.எம். அறக்கட்டளை சார்பாக திரு. ராக்லேன்ட் மதுரம் அவர்களுக்கு விருது
வழங்கியபோது. |
பி.வி.எம். அறக்கட்டளை சார்பாக செய்யதம்மாள் மேநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
திரு. சாகுல் ஹமீது அவர்களுக்கு விருது வழங்கியபோது. |
சிறந்த ஆசிரியருக்கான விருதை திரு. கலியமுதன் பெற்றார். |
 |
 |
 |
| அரசு மருத்துவமனையில் பி.வி.எம் அறக்கட்டளை சார்பாக மனநோயாளிகளுக்கு
விளையாட்டு உபகரனங்கள் வழங்கப்பட்டது. |
அரசு மருத்துவமனையில் பி.வி.எம் அறக்கட்டளை சார்பாக மனநோயாளிகளுக்கு
விளையாட்டு உபகரனங்கள் வழங்கப்பட்டது. |
அரசு மருத்துவமனையில் மனநோயாளிகளிடம் பி.வி.எம் நிர்வாகிகள் நேரடி ஆய்வு. |
 |
 |
 |
| அரசு மருத்துவமனையில் மனநோயாளிகளிடம் பி.வி.எம் நிர்வாகிகள் நேரடி ஆய்வு. |
அமைச்சர் திரு. உபைதுல்லா அவர்களுக்கு பொண்ணாடை போர்த்துகையில் |
திரு. அப்துல் ரசாக் அவர்களுக்கு கம்பன் கழகத்தின் சார்பாக விருது
வழங்கப்பட்டது. உடன் அமைச்சர் உபைதுல்லா, தமிழ் மாமனி அரிமா திரு. சுந்தரராஜன்
ஆகியோர். |
 |
 |
 |
| ஊனமுற்றேர்களுக்கான பயிற்சி அளிக்கும் முகாம். |
ஊனமுற்றேர்களுக்கான பயிற்சி அளிக்கும் முகாம். |
கலாச்சார பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. |
 |
 |
 |
| அரிமா சங்க விழாவில் அமைச்சர் திரு. உபைதுல்லா அவர்களுடன் பி.வி.எம்
அறக்கட்டளையின் பென்கள் சுய உதவி குழுவினர். |
இஸ்லாமிய கல்வி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில். |
இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து பி.வி.எம் அறக்கட்டள சார்பாக
நடத்தப்பட்ட நிகழச்சியில். |
 |
 |
 |
| இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து பி.வி.எம் அறக்கட்டள சார்பாக
நடத்தப்பட்ட நிகழச்சியில். |
இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து பி.வி.எம் அறக்கட்டள சார்பாக
நடத்தப்பட்ட பேரணி |
இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து பி.வி.எம் அறக்கட்டள சார்பாக
நடத்தப்பட்ட பேரணி |
 |
 |
 |
| இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து பி.வி.எம் அறக்கட்டள சார்பாக
நடத்தப்பட்ட கண்டன நிகழ்ச்சி |
இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து பி.வி.எம் அறக்கட்டள சார்பாக
நடத்தப்பட்ட கண்டன நிகழச்சியில் நகர்மன்ற தலைவர் திரு. லலிதாகலா ரத்தினம். |
இலங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து பி.வி.எம் அறக்கட்டள சார்பாக
நடத்தப்பட்ட பேரணி |
 |
 |
 |
| பி.வி.எம் அறக்கட்டளை நிறுவனம் காவல்துறை நன்பர்களை கவுரவித்தது. |
SHGS அமைத்தல் மற்றும் பெண்களிடையே தலைமைத்துவ பயிற்சி. |
ஊனமுற்றோர், மனநலம் குன்றியோருக்கான பயிற்சி முகாம். |
 |
 |
 |
| பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி,வழக்கறிஞர் மனோரஞ்சிதம் உட்பட
பலர் பங்கேற்பு. |
EDP பயிற்சி முகாம் பிவிஎம் அறக்கட்டளையால் நடத்தப்பட்டது. ஆடிட்டர்
துரைக்கண்ணன் பங்கேற்றார். |
கலாச்சார பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. |
 |
 |
 |
| மழை நீர் சேகரிப்பு, மற்றும் மழை நீர் சாகுபடி குறித்த பயிற்சி முகாம்
நடத்தப்பட்டது. |
உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பி.வி.எம் அறக்கட்டளை ஒரு மாபெரும் பெண்கள்
அணிவகுப்பை நடததியது. |
சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணப்வு நிகழச்சி
நடத்தப்பட்டது. காரேந்தல் கிராம பிரசிடென்ட் திரு. வேலு அவர்கள் பங்கேற்றார்கள். |
 |
 |
 |
| சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் பி.வி.எம் அறக்கட்டளை
நடத்தியது. |
பஞ்சாயத் ராஜ் பயிற்சி முகாம் பி.வி.எம் அறக்கட்டளை நடத்தியது. |
எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் இந்திய மக்கள் பேரவை (Bharat
Sevak Samaj PFI/NAIBSS) PVM Trust இணைந்து நடத்தியது. |
 |
|
|
| எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் இந்திய மக்கள் பேரவை (Bharat Sevak
Samaj PFI/NAIBSS) PVM Trust இணைந்து நடத்தியது. இதில் டாக்டர். பரணி குமார் (மறுமலர்ச்சி
அறக்கட்டளை) திரு.முகம்மது ரைசுதீன் (PFI - Town Joint Secretary) திருமதி.
மணோரஞ்சிதம் (PFI - Legal Advisor)ஆகியோர் கலந்து கொண்டனர். |
|
|