![]() |
|||||||
செயல்பாடுகள்
தொடர்ச்சியான வாழ்க்கை முன்னேற்றமானது இந்த தலைமுறையினருக்கு கிடைக்க கூடிய வசதிகளை வைத்து அல்ல மாறாக அடுத்த தலைமுறையினருக்கும் அனைத்தும் கிடைப்பதறக்கு முயற்ச்சிக்க வேண்டும் என்ற கருத்தில் பி.வி.எம். அறக்கட்டளை உறுதியாக உள்ளது. A. கல்வி: ஒழுக்கமுள்ள கட்டுக்கோப்பான ஒரு சமுதாயத்தை உண்டாக்க
வேண்டும் என்பதற்காக இராமநாதபுரத்தில் மாணவர்களுக்காக பல்வேறுபட்ட அறநெறிக்
கல்வி முகாம்களை பி.வி.எம் அறக்கட்டளை நடத்தி வருகின்றது. நடத்தபட்ட முகாம்கள் : 12 2. சுற்றுச்சூழல் கல்வி: சுற்றுச்சூழல் கல்வியானது மக்கள் இதை படிப்பதற்காக
அல்லாமல் மாறாக அதை கற்று தான் வசிக்க கூடிய இவ்வுலகத்தை சுத்தமாக
வைத்திருந்து சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் இருந்து அதை காப்பதற்காக
நடத்தப்படுகின்றது. 3. வாழ்க்கைத் தொழில் கல்வி: பி.வி.எம் அற்க்கட்டளையானது வாழ்க்கை தொழில் கல்வி முகாம்களை இது வரை ஏழு கிராமங்களில் நடத்தியுள்ளது அதன் மூலம் 356ஆண்கள் மற்றும் பெண்கள் பயனடைந்துள்ளார்கள். 4. வழமையல்லாத கல்வி:பி.வி.எம் அற்க்கட்டளையானத நான்கு கிராமங்களில் வழமையல்லாத கல்வி முகாம்களை நடததி வருகின்றது இதன் மூலம் இதுவரை 152 நபர்கள் பயனடைந்துள்ளார்கள். B. சமூக அதிகாரப்பகிர்வு
C. பொருளாதார அபிவிருத்தி
இது போன்ற அதிகாரப்பகிர்வின் மூலம் ஏழை, பின்தங்கியுள்ள பெண்களின் வாழக்கைத்தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்களை சுற்றியுள்ளவர்களும் அவர்களின் குடும்பங்களும் பயன் பெறுகின்றன.
| |||||||
| Powered by : ncs2 - www.ncssquare.com - Chennai. | |||||||