பயிற்சிகள்

சுய உதவி குழு பயிற்சி
          பென்கள் சுய உதவிக் குழுக்களின் தனித்திறனை சமூக பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றில் மேம்படுத்தி ஒவ்வொரு தனிநபரையும் பலம் பெறச் செய்தல். , ஒன்றிய ரீதியிலான அவர்களின் செயல்பாடுகளை முடுக்கிவிடுதல், அவர்களினுடைய பரிவர்த்தனைகளை அதிகப்படுத்துதல் அவர்களை ஒருங்கினைத்து மாதந்தோறும் கூட்டம் நடத்துவது. நிகழச்சியில் கலந்து கொள்ளும் பெண்கள் அந்த மாதத்திற்காக தங்களின் செயல்பாடுகளையும் ஏற்படுத்திய மாற்றங்களையும் எடுத்துறைப்பார்கள்.

நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக  :
         இரன்டு பென்கள் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் அவர்கள் இந்நிறுவனத்தை எப்படிமுன்னேற்றுவது என்பது குறித்து ஆராய்வார்கள். இந்த நடவடிக்கையானது இப்பெண்களின் திறனை மேம்படுத்தி அவர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான செயல்பாட்டினை ஏற்படுத்தி அவர்களுக்கு வருமானத்தை பெருக்குவதற்காக வழிமுறைகளை ஏற்படுத்துகின்றது. இதுவரை 200 பெண்கள் இதில் பயிற்றுவிக்கப்பட்டு பயன் பெற்றுள்ளார்கள்.


 சுய உதவி குழுக்களுக்கான தகுதி வளர்ப்பு நிகழ்ச்சிகள் :
         சுய உதவிக் குழுக்களின் பெண்களின் மேலான்மைத்திறனை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு கீழக்கானும் மேலான்மை பயிற்சிகள் அளிகக்ப்படுகின்றன. 


என்

பயிற்சியின் பெயர்

குழுக்கள்

பயன் பெற்றவர்கள்

1.

SHG பயிற்சி

40

600

2.

A & R பயிற்சி

40

600

3.

PLF பயிற்சி

10

40

4.

EDP பயிற்சி

10

200

பெண்களுக்காக தகுதி மேம்பாட்டு திட்டம்.
          வேலையில்லாத பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்ப்படுத்தி தருவதற்காக கீழ்க்கானும் பயிற்சிகள் பி.வி.எம் அறக்கட்டளை மற்றும் மாவட்ட ஊரக மேம்பாட்டு அமைப்பின் (DRDA) மூலம் அளிக்கப்படுகின்றது.


என்

பயி்ற்சி

பயின்றவர்கள்

காலம்

வேலையில் அமர்த்தப்பட்டவர்கள்

1.

பேப்பர் கப் தயாரிப்பது

20

30 days

11

2.

மெழுகுவத்தி தயாரிப்பு

20

10 days

14

3.

டி.டி.பி பயிற்சி

10

3 months

5

4.

பொம்மை தயாரிப்பு

7

7 days

2

5.

உரம் தயாரிப்பு

10

7 days

4

6.

முயல் வளர்ப்பு

10

7 days

4

7.

தையல் பயிற்சி

20

6 months

4

இதில் பயிற்சி பெற்று தேறிய மாணவர்கள் வங்கிகளின் மூலம் லோன் கிடைக்க பெற்று சுய தொழில் தொடங்குவதற்கு உதவி செய்யப்படுகின்றது.

 

 
Powered by : www.pvmtrust.in